சக்ரதா - உத்ரஞ்சல் மாவட்டம். சிறிய மலை பிராந்தியம். இன்றைய தேதியிலும் இந்திய இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் பல ரகசியங்கள் அடங்கிய ராணுவ கன்டோன்மன்ட் ஏரியா. எந்த எழுத்துகளிலும், பயணங்களிலும் மிகவும் பேசபடாத ஒரு பிராந்தியம்.
நாங்கள் மேற்கொண்ட பயணம் சிற்றின்பத்தை தேடி அல்ல. நாங்கள் மனதில் அனுபவித்தது அமைதியின் பேரின்பம்.
பேரின்பம் அமைதியின், வெறுமையின், மலை வளத்தின் உண்மையின் வடிவாக உயிர்ப்பாக மனத்தில் அறைந்தது சக்ரதா மலை பிராந்தியத்தில் கால் வைத்த பொழுது..
I plan this trip in the month of August 2010. Intially i planned this trip to travel alone. Travelling alone is presious. but travelling with someone who understands you is a gift. Paa and Sathya wants to be with me along the travel.
Healthy Living
Few Fundas about me..
This is Aravindhan Meyyappan from Chennai. I love the things exciting me to the core. Trying various things like Hiking, Water rafting, Sky diving, Road trips, Reading books, Cycling, Photography, Watching movies etc..Core thing is your search gets in to various shapes like i mentioned above.
If you guys want any help regarding travel plan or about the things we have done, i will be available in the below email id or contact number
Contact Number: +91 99625 30666
Email Address: miratravels@gmail.com
If you guys want any help regarding travel plan or about the things we have done, i will be available in the below email id or contact number
Contact Number: +91 99625 30666
Email Address: miratravels@gmail.com
No comments:
Post a Comment